உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவா இன்று
1.
நரம்புகள் உருவாகட்டும் உம்
சிந்தை உண்டாகட்டும் அசை – அசை
2.
சதைகள் உண்டாகட்டும் உம்
வசனம் உணவாகட்டும் – அசை
3.
தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே – அசை
4.
காலுன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே – அசை
5.
சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே – அசை
6.
மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே – அசை
7.
சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே – அசை
8.
பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே – அசை
9.
நோய்கள் நீங்கணுமே
பேய்கள் ஓடணுமே – அசை